ஞாயிறு, 6 ஜூலை, 2014

நன்றி

கர்த்தாவே ! நீர்
எனக்குக் கொடுத்த....
அறிவு
ஞானம்
புத்தி
நினைவாற்றல்
ஞாபக சக்தி
மறக்கும் கிருபை
உணர்ச்சிகள்
ஐம்புலன்கள்
பகுத்தறிவு
தாலந்துகள்
திறமைகள்
தேர்ச்சி
யாவற்றிற்காகவும் உமக்கு
நன்றி செலுத்துகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக