செவ்வாய், 10 நவம்பர், 2015

தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படும் விதங்கள் என்ன என்ன?

தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படும் விதங்கள்:

1.தேவ தூதர்களின் மூலம் வெளிப்பாடு:
(எ.கா. ஆதி 18:18, தானி9:21-27, லூக்கா1:11-20, மத்28:5-7, அப்8:26)

2.சத்தத்தின் மூலம் வெளிப்பாடு:

அ) பலத்த தொனி: (எ.கா. யாத்20:1-17, 1சாமு3:1-14, எரே1:4,5 .......)

ஆ) மெல்லிய தொனி: சங்32:8, 1இரா19:11,12

3.இயற்கையின் மூலம் வெளிப்பாடு:
சங்19:1-3, அப்14:15-17

4.மிருகத்தின் மூலம் வெளிப்பாடு:
எண்22:28

5.சொப்பனத்தின் மூலம் வெளிப்பாடு:
ஆதி28:12, 1இராஜா3:5, மத்1:20.......

6.தரிசனத்தின் மூலம் வெளிப்பாடு:
ஆதி46:2, 1நாளா21:16, ஏசாயா6:1-8, தானி10:5-9
- இந்த வழிகளில் தேவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவன் தாம் செய்யப் போகிறதை வெளிப்படுத்தினார், இன்றும் வெளிப்பாடு தருகின்றார்.

யாத்24: 4 - வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை எழுதும்படி தேவன் தூண்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக