சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு.
மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தின் மதத்தலைவர் (Malaysian State of Perak Mufti, religious head) Dato' Seri Haji Harussani Haji Zakaria என்பவர் கொடுத்த தகவல் இது.
அதாவது மலேசியாவில் 250,000 பேர் தங்கள் இஸ்லாம் மதத்தை விட்டு வெளிப்படையாக விலகி உள்ளார்களாம். இதில் 150,000 பேர் வேறு பல மார்கத்திர்க்கும் (இந்து, பௌத்தம், இதர) 100,000 பேர் கிறிஸ்தவ மதத்திற்கும்
மாறி விட்டார்களாம். இவர்களின் பெயர் மாற்ற விவரத்தை கொண்டு இந்த தகவலை கொடுத்திருக்கிறார்.
Head of the Malaysian State of Perak Mufti (religious head) Dato' Seri Haji Harussani Haji Zakaria
announced that there are close to 250,000 muslim apostates in Malaysia. This figure includes about 100,000 Malay muslims who have declared themselves Christians.

இந்த தகவலை மலேசியா வானொலியான RTM
(மலேசியாவின் தொலைகாட்சி மற்றும் வானொலி துறை) நடத்திய "
Pekerti Islam" (மதியம் 2 மணி) என்ற நிகழ்ச்சியில் இந்த தகவலை வெளிப்படையாக கொடுத்திருக்கிறார்.
This announcement was made on a TV Forum entitled "
Pekerti Islam" in the Malaysian State of Kedah recently which was aired by
RTM (Malaysian TV & Radio Department) at 2 pm this evening.
இந்த தகவலோடு மற்றொரு தகவலையும் இவர் கொடுத்திருக்கிறார் அதாவது ஓர் கிறிஸ்தவ மிசனரி நிறுவனத்திடம் இருந்து இவருக்கு கடிதம் வந்ததாம். அதில் 30,000 இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களாய் மாற இருப்பதாகவும் அதற்க்கு அரசாங்கள் கடுமையான அடக்குமுறையை கையாள்வதாகவும் எழுதி இருந்தாராம். ஆக மொத்தம் 130,000 பேர் இயேசு கிறிஸ்துவை ஒரே வருடத்தில் ஏற்று கொண்டிருக்கின்றனர்.
அல்லேலூயா
English Translation of Malay Article,
http:// www.harakahdaily.net/v06/index.php?option
= com_content&task=view+&id=791&Itemid=28
http:// www.harakahdaily.net/v06/index.php?option
= com_content&task=view+&id=791&Itemid=28
இந்த தொகை அதிகரித்து கொண்டே போகிறது.
பல லட்சக்கணக்கானோர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் மறைமுகமாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டிருக்கின்றனர். இதன் பின்னர் பல போராட்டங்கள் மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்தது.
பல லட்சக்கணக்கானோர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் மறைமுகமாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டிருக்கின்றனர். இதன் பின்னர் பல போராட்டங்கள் மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்தது.
தொடர்ந்து ஜெபிப்போம். சுவிசேஷ கதவு அடைபட்டுள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்று.
இங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு வேதாகமம் கொடுப்பதோ, பகிர்ந்து கொள்ளுவதோ கூடாது.
இப்படி இருந்தும்
எப்படி கிறிஸ்துவை அறிந்து கொள்கின்றனர்? வலைத்தளங்களில் உதவிகள் இவர்களுக்கு அதிகமாக உதவி செய்கின்றன.
எப்படி கிறிஸ்துவை அறிந்து கொள்கின்றனர்? வலைத்தளங்களில் உதவிகள் இவர்களுக்கு அதிகமாக உதவி செய்கின்றன.
மலேசியா வளர்ந்த நாடுகளில் ஒன்று. இங்கு வளர்ந்து வரும் கணினி மயமாக்கல் மக்களுக்கு பல செய்திகளை அறிய உதவுகிறது. பரிசுத்த வேதாகமும் இவர்களுக்கு இப்படிதான் கிடைக்கிறது. படித்து மகிழுகின்றனர். இப்படிப்பட்ட வலைத்தள ஊழியங்களுக்காக ஜெபிப்போம். தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
நன்றி
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக