சனி, 27 ஜூலை, 2019

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)

1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2)

2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2)

3.வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2)

4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2)

5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில்
முடிவுவரை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே

பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு

*1.ஒன்றை செய்யுங்கள் (moa)

பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு

( _பிலிப்பியர் 3 : 13 - 20_ )

*2. இரண்டையும் விட்டுவிடாதிருங்கள் (moa)

* கிருபை

* சத்தியம்

( _நீதிமொழிகள் 3: 2 - 3_ )

*3. மூன்றில் நிலைத்திருங்கள்:*

* விசுவாசம்

* நம்பிக்கை

* அன்பு

( _1கொரிந்தியர் 13 : 13_ )

*4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:*

* இயேசு கிறிஸ்து

* ஒளியின் ஆயுதங்கள்

* புதிய மனுஷன்

* நீடிய பொறுமை

( _ரோமர் 13 : 14 / எபேசியர் 4 : 24 /கொலோசெயர் 3:12_ )

*5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:*

* விபச்சாரம்

* அசுத்தம்

* மோகம்

* துரிச்சை

* பொருளாசை

( _கொலோசெயர் 3 : 5 , 6_ )

*6. ஆறையும் எடுத்துக்கொள்ளுங்கள் (moa)

* சத்தியம் என்னும் கச்சை

* நீதியென்னும் மார்க்கவசம்

* சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை

* விசுவாசமென்னும் கேடகம்

* இரட்சணியமென்னும் தலைச்சீரா

* தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்

( _எபேசியர் 6 : 13 - 18_ )

*7. ஏழையும் வெறுத்து விடுங்கள் (moa)

* மேட்டிமையான கண்

* பொய் நாவு

* குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை

* துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்

* தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்

* அபத்தம் பேசும் பொய்சாட்சி

* சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்

( _நீதிமொழிகள் 6 : 16 - 19_ )

*8. எட்டையும் விட்டுவிடாதீர்கள் (moa)

* விசுவாசம்

* தைரியம்

* ஞானம்

* இச்சையடக்கம்

* பொறுமை

* தேவபக்தி

* சகோதர சிநேகம்

* அன்பு

( _2 பேதுரு 1 : 5 - 9_ )

*9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள் (moa)

*ஆவியின் கனிகள் (moa)

* அன்பு

* சந்தோஷம்

* சமாதானம்

* நீடிய பொறுமை

* தயவு

* நற்குணம்

* விசுவாசம்

* சாந்தம்

* இச்சையடக்கம்

( _கலாத்தியர் 5 : 22 - 23_ )

*ஆவியின் வரங்கள் (moa)

* ஞானத்தை போதிக்கும் வசனம்

* அறிவை உணர்த்தும் வசனம்

* விசுவாசம்

* குணமாக்கும் வரங்கள்

* அற்புதங்களைச் செய்யும் சக்தி

* தீர்க்கதரிசனம் உரைத்தல்

* ஆவிகளப்பகுத்தறிதல்

* பற்பல பாஷைகளை பேசுதல்

* பாஷைகளை வியாக்கியானம்

( _1 கொரிந்தியர் 12 : 8 - 10_ )

*10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள் (moa)

கர்த்தருடைய கற்பனைகள்.

( _யாத்திராகமம் 20 : 3 - 17_ )

*கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக* .

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...