புதன், 27 ஆகஸ்ட், 2014

தமிழக அரசின் வெப்சைட்கள்

தமிழக அரசின்
வெப்சைட்கள் :-
நம்மில் பலருக்கு தமிழக அரசின்
பல வெப்சைட்டுகள்
உள்ளதே என்று தெரியாது என்று தான்
சொல்ல
வேண்டும். அந்த அளவுக்கு பலர்
அதை பயன்படுத்தாமலே உள்ளனர்
எனலாம்.
தமிழக அரசின்
பயனுள்ள சில வெப்சைட்களும்,
மற்றும் பயனுள்ள
அரசு சாரா வெப்சைட்கள்
சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certif
icate/land/chitta_ta.html?lan=ta
2) அரசு
பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/
land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ் http://
www.tnreginet.net/igr/
webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும்
இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/
birth.pdfhttp://www.tn.gov.in/
appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் /
வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-
community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான
சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-
income.pdf
E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/
TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
8)விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும்
Mobile Bill கட்டணம்
செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/
login.aspx
10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப்
அப் செய்யும் வசதி
https://www.oximall.com/ http://
www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
11) E.B. Bill கட்டணம் செலுத்தும்
வசதி
http://www.itzcash.com/ https://
www.oximall.com/http://
www.rechargeitnow.com/
12) NEFT / RTGS மூலம் பிறர்
ACCOUNT ‘க்கு பணம் மாற்றும்
வசதி
13) E-Payment செய்து வேண்டிய
பொருள் வாங்கும்
வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/
index.html
14) Share Market - பங்குச்
சந்தையில் On-Line வணிகம்
செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
கல்வி மற்றும்
வேலை வாய்ப்பு சார்ந்த
சேவைகள்
(Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கா
ன வங்கிக் கடன்
விவரங்கள் மற்றும்
விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=
viewsection&lan
g=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/
education.phphttp://www.iob.in/
vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/
eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/
eduloans.asp
http://www.axisbank.com/personal/
loans/studypower/Education -
Loan.asp
http://www.hdfcbank.com/personal/
loans/educational_loan/
el_indian/el_indian.htm
16) பள்ளி மற்றும்
கல்லூரி தேர்வு முடிவு /
மதிப்பெண் பற்றிய தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
17) சமச்சீர் கல்வி பாட
புத்தகங்களை பதிவிறக்கம்
செய்ய
http://www.tn.gov.in/dge
18) இணையதளங்கள் மூலமாக
10th, 12th Std
பாடங்களை கற்றுக்கொள்ளும்
வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
19) 10th & 12th வகுப்பிற்கான
அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள்
மற்றும்
பாடங்களை படிக்க
அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
20) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB
க்கான பயிற்சி,
தேர்வு மற்றும்
வேலை வாய்ப்புகள் பற்றிய
தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://
trb.tn.nic.in/
21) உள் நாடு மற்றும் உலக
நாடுகளில்
வேலை வாய்ப்புகள் பற்றிய
தகவல் அறிந்துக் கொள்ளும்
வசதி,
பதிவு செய்து விண்ணப்பிக்கும்
வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .
இந்திய ராணுவத்தில்
வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
22) இந்திய கப்பல் படையில்
பயிற்சி மற்றும்
வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
23) Face to Face chat / Interview
நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online) 1)
அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/
about_6133736_online-basic-computer -
training.html
24)
சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_ba
sic-computer-training -
children.html
http://99likes.blogspot.com/
25) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
26) ப்ரௌசிங், இ-மெயில்,
சாட்டிங், வெப்
கான்ஃபெரென்ஸ், தகவல்
தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
பொது சேவைகள் (Online)
27) தகவல் அறியும்
உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
28) சுற்றுலா மற்றும் முக்கிய
தலங்கள் பற்றிய தகவல்
பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
29) திருமணம் புரிய
விரும்புவோர் இணையதளங்கள்
மூலமாக
பதிவு செய்து தங்கள்
வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும்
வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
30) குழந்தைகளுக்கான தமிழ்
பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும்
மற்றும் தமிழ்
அகராதி, தமிழ்
புத்தகங்களை பார்க்க மற்றும்
பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
31) ஜாதகம் மற்றும்
ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/
horoscope.php
32) இணையதளம் மூலமாக
இந்தியாவில் எந்த
ஒரு மொபைலுக்கும்
இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
33) இணையதளம் மூலமாக
உங்களுக்கு தேவையான
VIDEO
படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://
www.youtube.com/
http://www.cooltamil.com/
இணையதளம் மூலமாக
உங்களுக்கு தேவையான
தொழில் / வர்த்தகம் மற்றும்
ஸ்தாபனங்கின் முகவரி /
தொலைபேசி தகவல்கலை இலவசமாக
தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
34) இணையதளம் மூலமாக
உங்களுக்கு தேவையான
மொழியில் தினசரி / வார
நாளிதல்களை இலவசமாக
வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
35) இணையதளம் மூலமாக
உங்களுக்கு தேவையான
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகளை நேரலையாக
இலவசமாக
கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
36) SPEED POST மூலமாக நீங்கள்
அனுப்பும்
தபால்களை இந்திய தபால்
துறையின் இணையதளம்
மூலமாக தபால் சேர்ந்த விவரம்
அறியலாம் http://
services.ptcmysore.gov.in/
Speednettracking/Track.aspx
37) இந்திய தபால் துறையின்
INTERNATIONAL SPEED POST /
ELECRTONIC MONEY ORDER /
REGISTERED POST / EXPRESS
PARCEL /
39)E-VPP சேவைகளை தபால்
துறையின் இணையதளம்
மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/
tracking.aspx
மென்பொருள் (Software)
பதிவிறக்கம் செய்ய.
1) இணையதளம் மூலமாக
உங்களுக்கு தேவையான
மென்பொருளை இலவசமாக
பதிவிறக்கம்
செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/
வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய
தங்கம் மற்றும் வெள்ளியின்
விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-
bullion-rates.html
2) வெளிநாட்டின்
பணமதிப்புக்கு இந்திய
ரூபாயின்
அன்றைய மாற்றத்தக்க
மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
அரசு சார்ந்த விண்ணப்ப
படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள்
அரசு வேலைவாய்ப்பிற்க
ு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/
employment.html .
அரசு நலத் திட்ட படிவங்கள்
(Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/
ration.pdf
2) மகளிர் சுய
வேலை வாய்ப்பு திட்டத்தின்
கீழ் வங்கிக்
கடன் பெறுவதற்கான
விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/
appforms/socialwelfare/
wses_bankloan_form.pdf
3) பெண்கள்
திருமணத்திற்கு கோரப்படும்
உதவித்
தொகை விண்ணப்பம் மற்றும்
பெண்
குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/
appforms/socialwelfare/
socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல
நிதியுதவி பெருவதற்கான
மனு
http://www.tn.gov.in/tamiltngov/
appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் /
விதவைகள் / கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள் / உடல்
ஊனமுற்றோர்
உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/
appforms/pdf-oap.pdfhttp://
www.tn.gov.in/schemes/swnmp/
social_security_net.pdf
தேவையான
வெப்சைட்களை பயன்படுத்துங்ள்
பயன்பெறுங்கள் !!...

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கலை வரலாறு


மைக்கலாஞ்சலோவின் ஆதாமின் உருவாக்கம் (1508-1512) (வத்திக்கான் நகர்) சிறு தேவாலயத்தில்.
கலை வரலாற்றுத் தொடர்
வரலாற்றுக்கு முந்திய கலை
பண்டையக் கலை வரலாறு
மேலைநாட்டுக் கலை வரலாறு
கிழக்கத்தியக் கலை வரலாறு
இஸ்லாமியக் கலை வரலாறு
சமகாலக் கலை
கலை என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் தாராண்மக் கலை (liberal arts), இயந்திரம்சார் கலை (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் நுண் கலைகள், பயன்படு கலைகள் என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை.

பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.

பல்லவர் காலக் கட்டிடக்கலை

பல்லவர் காலக் கட்டிடக்கலை

மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள்

கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

திருக்கரத்தால்

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ் கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்தும நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...