ஞாயிறு, 1 நவம்பர், 2015

கோத்திரங்கள்

கோத்திரங்கள் 12

கானானுக்கு வேவு பார்க்க சென்றவர்கள்.....

1. ரூபன் -கோத்திரத்தில் சம்முவா

2. சிமியோன் -கோத்திரத்தில் சாப்பாத்

3. யூதா -கோத்திரத்தில் காலேப்

4. இசக்கார் -கோத்திரத்தில் ஈகால்

5. எப்பிராயீம் -கோத்திரத்தில் ஓசேயா (யோசுவா)

6. பென்யமீன் -கோத்திரத்தில் பலத்தி

7. செபுலோன் -கோத்திரத்தில் காதியேல்

8. யோசேப்பின் -கோத்திரத்தில் காதி

9. தாண் -கோத்திரத்தில் அம்மியேல்

10. ஆசேர் -கோத்திரத்தில் சேத்தூர்

11. நப்தலி -கோத்திரத்தில் நாகபி

12. காத் -கோத்திரத்தில் கூவேல்

கானானுக்குள் சென்றது......யோசுவா...காலேப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD