வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026
புதன், 19 ஆகஸ்ட், 2026
நான் விரும்பும் தலைவர் - காமராசர்
நான் விரும்பும் தலைவர் - காமராசர்
முன்னுரை:
தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்
பெருந்தலைவர் காமராசர். பல தலைவர்களை உருவாக்கியதால்
பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராசரை அறிவது மாணவர்
கடமைகளுள் ஒன்றாகும்.
இளமை காலம்:
காமராசர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், குடும்பச் சூழ்நிலை காரணமாக
தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை.
இருப்பினும், நாட்டுப்பற்றும் பொதுச்சேவை எண்ணமும் அவரிடம் வளர்ந்தன.
கல்விப் பணி:
1.மூடியிருந்த 6000 தொடக்கப் பள்ளிகளை உடனடியாக திறக்க செய்தார்,
2. இலவச கட்டாய கல்வி உருவாக்கி கொடுத்தார்,
3. மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்,
4. சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தார்.
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
மாணவர்கள் உயர்கல்வி பெற
1.பொறியியல் கல்லூரிகள்
2. மருத்துவக் கல்லூரிகள்
3.கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
4. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கினார்
முடிவுரை:
காமராசர், பதவியை விட மக்கள் சேவையை உயர்வாகக் கருதிய தலைவர்.
தனது 12-ம் வயது முதல் 02:10:1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார்.
தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரை போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026
காமராசர் 6
காமராசர்
முன்னுரை:
தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் பெருந்தலைவர் காமராசர்.
இவர் எளிமை, நேர்மை, மக்கள் நலம் ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்தார்.
இளமை காலம்:
காமராசர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், குடும்பச் சூழ்நிலை காரணமாக
தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை.
இருப்பினும், நாட்டுப்பற்றும் பொதுச்சேவை எண்ணமும் அவரிடம் வளர்ந்தன.
கல்விப் பணி:
1.மூடியிருந்த 6000 தொடக்கப் பள்ளிகளை உடனடியாக திறக்க செய்தார்,
2. இலவச கட்டாய கல்வி உருவாக்கி கொடுத்தார்,
3. மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்,
4. சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தார்.
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
மாணவர்கள் உயர்கல்வி பெற
1.பொறியியல் கல்லூரிகள்
2. மருத்துவக் கல்லூரிகள்
3.கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
4. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கினார்
முடிவுரை:
காமராசர், பதவியை விட மக்கள் சேவையை உயர்வாகக் கருதிய தலைவர்.
அவரது எளிமையும், நேர்மையும் இன்றும் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளன.
கல்விக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அவர் செய்த சேவைகள் என்றும் நினைவுகூரப்படுகிறது.
சனி, 15 ஆகஸ்ட், 2026
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
10 கட்டளைகள்
9ஆம் மணியில் ஜீவனை விட்டார்
8 பாக்கியங்கள்
7 விண்ணப்பங்கள்
6 கற்சாடிகள் கானானூரிலே
5 மோசே நூல்கள்
4 சுவிசேஷம்
3 முற்பீதாக்கள் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபும்
2 ஏற்பாடுகள் ஒருவரே
வானத்தின் பூமியின் கர்த்தர்
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர்
சனி, 8 ஆகஸ்ட், 2026
தீவானா இயேசுவில் நான்
தீவானா இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
தீவானா இயேசுவில் நான்
அவர் அன்பிலே மூழ்கினேன் நான்
தீவானா இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
தீவானா இயேசுவில் நான்
அவர் அன்பிலே தொலைந்தேனே கரைந்தேனே உயிர் வாழ்வேன் நான்
யே யேசு கா ஆ ஆ ஆ ஆ ஆ
நான் தீவானா ஆ ஆ ஆ ஆ ஆ -2
1. உம் வார்த்தைக்கு செவி கொடுப்பேன்
என் மனம் போல இனி நடவேன்
உம் வழிகலை பின் பற்றுவேன்
அம் அன்பிலே மூழ்கிடுவேன்
2. உம்மை விட்டு நான் எங்கே போவேன்
எங்கே போனால் உம் பிரசன்னமே
உம் சமுகத்தில் சந்தோஷமே
அம் அன்பிலே மூழ்கிடுவேன்
தொலைந்தேனே நான்
அலைந்தேனே நான்
மண்ணிதீரே அரவணைத்தீரே
உந்தன் அடையாளம் என் மேல் வைத்து
மகனே என்று என்னை அழைத்தீரே
திங்கள், 3 ஆகஸ்ட், 2026
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Worship cast. Church
தேவனுடைய பெரிதான கிருபையினாலே திருச்சபைக்கான Worship cast. Church presentation உருவாக்கி இருக்கிறோம். இது அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தும் ...
-
பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் ப...
-
பிரியா யேசு ராஜு நு நே சுசி நாசாலு மஹிமாலோ நேனாஎனதோ உண்டே சாலு // நித்ய மைனா மோக்ஷ குருஹமு நந்து சேரி பக்துல கும்புலோஹ ஷின்சில சாலோ 1 ய...