தீவானா இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
தீவானா இயேசுவில் நான்
அவர் அன்பிலே மூழ்கினேன் நான்
தீவானா இயேசுவில் நான்
எந்தன் உதட்டில் அவர் நாமம் தான்
தீவானா இயேசுவில் நான்
அவர் அன்பிலே தொலைந்தேனே கரைந்தேனே உயிர் வாழ்வேன் நான்
யே யேசு கா ஆ ஆ ஆ ஆ ஆ
நான் தீவானா ஆ ஆ ஆ ஆ ஆ -2
1. உம் வார்த்தைக்கு செவி கொடுப்பேன்
என் மனம் போல இனி நடவேன்
உம் வழிகலை பின் பற்றுவேன்
அம் அன்பிலே மூழ்கிடுவேன்
2. உம்மை விட்டு நான் எங்கே போவேன்
எங்கே போனால் உம் பிரசன்னமே
உம் சமுகத்தில் சந்தோஷமே
அம் அன்பிலே மூழ்கிடுவேன்
தொலைந்தேனே நான்
அலைந்தேனே நான்
மண்ணிதீரே அரவணைத்தீரே
உந்தன் அடையாளம் என் மேல் வைத்து
மகனே என்று என்னை அழைத்தீரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக