பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் பற்றி அறியலாம்.
பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9 , வெளிப்படுத்தல் :20:4
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்
பழைய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்
புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.
Correction :
🍒நீளமான வசனம் :
English : எஸ்தர்:8:9
Tamil : தானியேல் 5:23
🍒சிறிய வசனம் :
English : யோவான்.11:35
Tamil : யோபு 36:1 (பின்னும் எலிகூ).
🍒நடுவான வசனம் : சங்கீதம் 103:1,2.
பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.
காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.
பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.
பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.
பழையஏற்பாட்டில்
17 வரலாற்று புஸ்தகங்களும்,
5 கவிநடை புஸ்தகங்களும்,
17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில்
4 சுவிசேச புஸ்தகங்களும்,
1 நடபடிகள்,
21 நிரூபங்கள் மற்றும்
ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன.
-தொகுக்கப்பட்டது
பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது.
சில புஸ்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது.
பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது.
பழைய ஏற்பட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை.
பழையேற்பாட்டின் முதல் 5 புஸ்தகங்கள் பஞ்ச ஆகமம் என்று அழைக்கப்படுகின்றது. இப்புஸ்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டவையாகும். நாற்பது ஆண்டு வனாந்தர ஜாத்திரையில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது.
எழுதப்பட்ட காலம் 1446- 1406 வரை ஆகும்.
பஞ்ச ஆகமங்களை தோரா என்று எபிரேய மொழியில் அழைப்பார்கள்.
வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 ஆசிரியர்களினால் ( ஏறக்குறைய ) எழுதப்பட்டது.
இவர்களில் இடையர்கள், இராஜாக்கள், மீனவர்கள், நீதிபதிகள், பிரதம மந்திரி, தீர்க்கதரிசிகள், அரசியல் தலைவர்கள், வரி வசூலித்தவர்கள், மருத்துவர்கள் போன்ற பலநிலைப்பட்டவர்களும் இருந்தனர்.
அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு
உலகிலேயே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ள புஸ்தகம் வேதாகமம். இதன் முதல் மொழி பெயர்ப்பு கி.மு 250ல் ஆரம்பமானாது. இன்று நூற்றக்கணக்கான மொழிகளில் வேதாகமும், அதன் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து மொழி பெயர்த்து வருகின்றனர்.
உலகில் இதுபோல் இன்னொரு புஸ்தகம் இல்லை .
• பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபுவையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி.மு 1446-1406) குறிப்பிடுகின்றனர்.
பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியது மோசே. இவற்றை எபிரேய மொழியில் தோரா (Torah)என்பர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம். நாம் பஞ்சாகமம் என்கிறோம். Pentateuch என்று ஆங்கிலத்திலே கூறுகின்றனர்.
• வேதாகமம் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய கண்டங்களை மையமாக கொண்டுள்ளது. 66 புத்தகங்கள், 40 ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1600 வருட இடைவெளியில் எழுதப்பட்டது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் மொழிகளில் ஆதியில் எழுதப்பட்டது. கிறிஸ்துவை நோக்கியே எழுதப்பட்டுள்ளதை அறியலாம்.
• பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா.இது எழுதப்பட்ட காலம் கி.மு 400.
புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி.பி 45-ல் எழுதப்பட்டது.
புதிய ஏற்பாட்டில் சமீபமாய் எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேசம், இது கி.பி 95-ல் எழுதப்பட்டது.
• புதிய ஏற்பாட்டிற்க்கும் பழைய ஏற்பாட்டிற்க்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள். கடவுளின் குரல் அப்போது இல்லை.
• எஸ்ரா 6 -க்கும் 7-க்கும் இடையே அந்த காலகட்டத்திலே வாழ்ந்த கன்பூசியசும் புத்தரும் மரித்துப் போனார்கள்.
(கிமு 516-458)
• சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117, நடுவான வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119.
நடுவான வார்த்தை கர்த்தர் என அமைந்து விட்டது.
• சங்கீதம் 21 கடந்த காலத்தையும், 22 சங்கீதம் நிகழ்காலத்தையும் 23 சங்கீதம் எதிர்காலத்தையும் குறிப்பதை படித்து உணரலாம்.
• சாலமோன் ஒரு தீர்க்கதரிசனத்தை மாத்திரம் உரைத்துள்ளார்.
• II இராஜாக்கள் 19 -ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் பிரதி எடுத்தது போல் ஒரே மாதிரியானவை.
• I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.
• வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை குறித்து ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
(II தீமோத்தேயு 1:5.)
• வேதாகமத்தில் மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாய்கள் பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது. 133 வகையான விலங்குகள் குறிக்கப்பட்டுள்ளன.
வேதாகமத்தில் பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை.
கழுதை பேசிய நிகழ்ச்சி கர்த்தரின் நகைச்சுவை உணர்வு என்று பலர் எழுதியிருந்தாலும் உலகில் அவர் படைத்த எல்லோரும் பேசுகிறார்கள் என்பதுதான் உண்மை. வெ.விசேசத்தில் எக்காளம் பேசுவதால் சொல்ல முடிகிறது.
• வேதாகமத்தின் படி மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவர் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் வாழ்ந்தார். (ஆதி:5:27)
• கர்த்தரோடு சஞ்சரித்தவர்கள்
(Walk with God)ஏனோக்கும் நோவாவும். பெரும்பாலான தீர்க்கதரிசிகளின் இறப்பு வேதனை மிகுந்தது. சில தீர்க்கதரிசிகள் சமாதானத்தோடே மரித்தனர், உதாரணமாக டேனியல், நாத்தான், செப்பானியா, மல்கியாவை சொல்லலாம்.
• இருவர் வேதாகமத்தின் படி மரிக்கவேயில்லை.ஒருவர் ஏனோக்கு (ஆதி:5 :22-24). இன்னொருவர் எலியா (IIஇராஜா:2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
• வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன்.
மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன். மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தவர் மோசே.(எண்:12:3)
கர்த்ருக்கு பிரியமானவன் தாவீது. ( 2 சாமுவேல்
மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவன்.
• அதிக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தவர் சாலமோன் இராஜா.700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தார்.
• வேதாகமத்தில் மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத். ஒன்பதரை அடி உயரம். குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.
• எபிரேயன் என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவர் ஆபிரகாம். எபிரேயர்கள் முதன் முதலாக யூதர்கள் என அழைக்கப்பட்டது
II இராஜாக்கள்:16:6-ல்.
• கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் எனும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. அப் 11:26, 26:28 மற்றும்
I பேதுரு:4:16
• எபிரேயத்தில் இயேசுவை Yeshua என்பதுதான் பிதா இட்ட பெயர். தமிழ் உச்சரிப்பு அதே மாதிரி இருக்கும்.
கிரேக்க மொழியில் Jesous என்றும் ஆங்கிலத்தில் Jesus என்றும் வழங்குகின்றனர். கிரேக்க மொழி வழக்கில் இல்லை. மலையாளத்தில் യേശ (Yeshu), மராட்டியில் Yeshu, தெலுங்கில் Yesu, கன்னடத்தில் Yesu, இந்தியில்
Yisu என அழைக்கின்றனர். தமிழ் உச்சரிப்பில் ஏசு என்று பொதுவாக உலகம் முழுதும் அழைக்கப்பட்டாலும், ஜீசஸ் என ஆங்கிலத்திலும், சில மொழிகளிலும் இயேசு அழைக்கப்படுகிறார். எம்மொழியிலும் நம் ஜெபத்தை கேட்கிறவர் கர்த்தர்.
• வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மூன்று முறை I யோவானிலும், ஒருமுறை II யோவானிலும் வருகிறது. வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை பயன்படுத்தப் படவேயில்லை.
கள்ளத்தீர்க்கதரிசி என்ற வார்த்தை 4 சுவிசேசங்களிலும் வெ. விசேசத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
• புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14 .
• எஸ்தர் 8: 9 தான் நீளமான வசனம், குறைவான வசனம் :
யோவான் 11: 35
” இயேசு கண்ணீர் விட்டார்.”
• நீளமான வார்த்தை:
ஏசாயா 8: 1
” மகேர் – சாலால் – அஷ் – பாஸ் ”
• பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஜான் வொய்கிளிப் முதன்முதலில் முயற்ச்சித்தார், அதை 1338 ல்
ஜான் புர்வே நிறைவு செய்தார்.
• உலகில் முதன்முதலாக 1450 ல் குட்டன்பெர்க் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்தான். பைபிள் அதிகாரங்களாகவும் வசனத்திற்க்கு எண்கள் போடப்பட்டும் 1560 ம் ஆண்டு வெளிவந்தது ஜெனிவா பைபிள் பதிப்பில்தான்.
• அமெரிக்கா அச்சகத்தால் 1663 ம் ஆண்டில் இந்திய மொழியில் பைபிள் அச்சடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள் ஆகும்.
• பைபிள் உலகில் உள்ள 1200 மொழிகளில் முழுவதுமாகவோ பகுதியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் பைபிள்தான்.
• ஒரு சாதாரண மனிதன் 70 மணி நேரத்தில் பைபிளை தொடர்ந்து படித்து முடித்து விடலாம்.
• ஒரு நாளைக்கு 3 அதிகாரம் – ஞாயிற்றுக் கிழமை 5 அதிகாரமாக படித்தால் ஒரு வருடத்தில் படித்து விடலாம்.
• ஒரு நாளைக்கு 14 அதிகாரம் படித்தால்
3 மாதத்தில் படித்து விடலாம்.
Bible writers ...
Genesis: Moses
Exodus: Moses
Leviticus: Moses
Numbers: Moses
Deuteronomy: Moses
Joshua: Joshua
Judges: Samuel
Ruth: Samuel
1 Samuel: Samuel; Gad; Nathan
2 Samuel: Gad; Nathan
1 Kings: Jeremiah
2 Kings: Jeremiah
1 Chronicles: Ezra
2 Chronicles: Ezra
Ezra: Ezra
Nehemiah: Nehemiah
Esther: Mordecai
Job: Moses
Psalms: David and others
Proverbs: Solomon; Agur; Lemuel
Ecclesiastes: Solomon
Song of Solomon: Solomon
Isaiah: Isaiah
Jeremiah: Jeremiah
Lamentations: Jeremiah
Ezekiel: Ezekiel
Daniel: Daniel
Hosea: Hosea
Joel: Joel
Amos: Amos
Obadiah: Obadiah
Jonah: Jonah
Micah: Micah
Nahum: Nahum
Habakkuk: Habakkuk
Zephaniah: Zephaniah
Haggai: Haggai
Zechariah: Zechariah
Malachi: Malachi
Matthew: Matthew
Mark: Mark
Luke: Luke
John: Apostle John
Acts: Luke
Romans: Paul
1 Corinthians: Paul
2 Corinthians: Paul
Galatians: Paul
Ephesians: Paul
Philippians: Paul
Colossians: Paul
1 Thessalonians: Paul
2 Thessalonians: Paul
1 Timothy: Paul
2 Timothy: Paul
Titus: Paul
Philemon: Paul
Hebrews: Paul
James: James (Jesus’ brother)
1 Peter: Peter
2 Peter: Peter
1 John: Apostle John
2 John: Apostle John
3 John: Apostle John
Jude: Jude (Jesus’ brother)
Revelation: Apostle John
BIBLE STATISTICS
Amazing Bible Facts And Statistics
Number of books in the Bible: 66
Chapters: 1,189
Verses: 31,101
Words: 783,137
Letters: 3,566,480
Number of promises given in the Bible: 1,260
Commands: 6,468
Predictions: over 8,000
Fulfilled prophecy: 3,268 verses
Unfulfilled prophecy: 3,140
Number of questions: 3,294
Longest name: Mahershalalhashbaz (Isaiah 8:1)
Longest verse: Esther 8:9 (78 words)
Shortest verse: John 11:35 (2 words: "Jesus wept").
Middle books: Micah and Nahum
Middle chapter: Psalm 117
Shortest chapter (by number of words): Psalm 117 (by number of words)
Longest book: Psalms (150 chapters)
Shortest book (by number of words): 3 John
Longest chapter: Psalm 119 (176 verses)
Number of times the word "God" appears: 3,358
Number of times the word "Lord" appears: 7,736
Number of different authors: 40
Number of languages the Bible has been translated into: over 1,200
OLD TESTAMENT STATISTICS:
-----------------
Number of books: 39
Chapters: 929
Verses: 23,114
Words: 602,585
Letters: 2,278,100
Middle book: Proverbs
Middle chapter: Job 20
Middle verses: 2 Chronicles 20:17,18
Smallest book: Obadiah
Shortest verse: 1 Chronicles 1:25
Longest verse: Esther 8:9 (78 words)
Longest chapter: Psalms 119
NEW TESTAMENT STATISTICS:
----------------
Number of books: 27
Chapters: 260
Verses: 7,957
Words: 180,552
Letters: 838,380
Middle book: 2 Thessalonians
Middle chapters: Romans 8, 9
Middle verse: Acts 27:17
Smallest book: 3 John
Shortest verse: John 11:35
Longest verse: Revelation 20:4 (68 words)
Longest chapter: Luke 1
**********
There are 8,674 different Hebrew words in the Bible, 5,624 different
Greek words, and 12,143 different English words in the King James Version.
***********
• Written by Approximately 40 Authors
• Written over a period of 1,600 years
• Written over 40 generations
• Written in three languages: Hebrew, Greek and Aramaic
• Written on three continents: Europe, Asia and Africa
• Written in different locations: wilderness, dungeon, palace, prison, in exile, at home
• Written by men from all occupations: kings, peasants, doctors, fishermen, tax collectors, scholars, etc.
• Written in different times: war, peace, poverty, prosperity, freedom and slavery
• Written in different moods: heights of joy to the depths of despair
• Written in harmonious agreement on a widely diverse range of subjects and doctrines
***********
10 Longest Books in the Bible
• Psalm - 150 chapters, 2,461 verses, 43,743 words
• Jeremiah - 52 chapters, 1,364 verses, 42,659 words
• Ezekiel - 48 chapters, 1,273 verses, 39,407 words
• Genesis - 50 chapters, 1,533 verses, 38,267 words
• Isaiah - 66 chapters, 1,292 verses, 37,044 words
• Numbers - 36 chapters, 1,288 verses, 32,902 words
• Exodus - 40 chapters, 1,213 verses, 32.602 words
• Deuteronomy - 34 chapters, 959 verses, 28,461 words
• 2 Chronicles - 36 chapters, 822 verses, 26,074 words
• Luke - 24 chapters, 1,151 verses, 25,944 words
***********
10 Shortest Books in the Bible
• 3 John - 1 chapter, 14 verses, 299 words
• 2 John - 1 chapter, 13 verses, 303 words
• Philemon - 1 chapter, 25 verses, 445 words
• Jude - 1 chapter, 25 verses, 613 words
• Obadiah - 1 chapter, 21 verses, 670 words
• Titus - 3 chapters, 46 verses, 921 words
• 2 Thessalonians - 3 chapters, 47 verses, 1,042 words
• Haggai - 2 chapters, 38 verses, 1,131 words
• Nahum - 3 chapters, 47 verses, 1,285 words
• Jonah - 4 chapters, 48 verses, 1,321 words...
Super
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குமிகவும் நல்ல தகவல் உள்ளன.எனக்கு பயனுள்ளதாக இருந்தது.இது போன்ற அனேக வேதாகம தகவல்கள் வெளியிடவும்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக.ஆமேன்
பதிலளிநீக்குVery super எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் Thanks.pr.Ramanikumar
பதிலளிநீக்குதொடக்கநூலிருந்து மிகச் சிறிய வசனம்
பதிலளிநீக்குதொடக்கநூலிருந்து மிகச் சிறிய வசனம்
பதிலளிநீக்குமிக சிறிய பெயர் பைபிளில்???
பதிலளிநீக்கு'நோ'என்ற பட்டணம்
நீக்குபாலன் இயே௬ பேசிய மூதல் வாா்த்தை எது
பதிலளிநீக்குசிறிய வேதாகமம் என்று அழைக்கப்படும் புஸ்தகம் எது
பதிலளிநீக்குIsaiah
நீக்கு250 தமிழ் எழுத்துக்களை கொண்ட வசனம் எது
பதிலளிநீக்குகர்த்தருக்கு ஸ்தோத்திரம்.இது எனக்கு மிக மிக பிரயோஜனமாயிருக்கிறது.நன்றி
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக ஆமென்.
பதிலளிநீக்குகர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... ஆமென்.
பதிலளிநீக்குHow many one line verse in bible
பதிலளிநீக்கு1) எபிரேய நிருபம் எழுதியது யார்?
பதிலளிநீக்கு2) பழைய ஏற்பாட்டில் மொத்த வசனம் 23147 அல்லது 23114 இதில் எது சரி?
3) பழைய ஏற்பாடு எத்தனை ஆசிரியரால்
எழுதபட்டது?
4) புதிய ஏற்பாடு 8 ஆசிரியரால்
எழுதபட்டது என்றால் சரியா?
5) மொத்த வசனங்கள் 31101, 31104
இதில் எது சரி?
இந்த விபரங்களை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
வே.ஆசிர்வாதம்
ஒவ்வொரு பு
பதிலளிநீக்குஒவ்வொரு புத்தகத்திற்கும் எழுதப்பட்ட காலம் சொல்ல வேண்டும்
பதிலளிநீக்கு