1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34
2.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43
3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27
4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:1
5. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28
6. எல்லாம் முடிந்தது.யோவான் 19:30
7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக