ஆடுவேன் பாடுவேன் பேதையை போல
இயேசுவை நான் என்றும் பறைசாற்றிடுவேன்
மாறிடுவேன் எல்லோரையும் மாற்றி விடுவேன்
பரலோகம் கூட்டி செத்துருவேன்
சுவிசேஷதால் இந்த உலகத்தை மாற்றி விடுவேன்
நாளுக்கு நாள் அவர் அன்பில் வளர்ந்து விடுவேன்
அவர் நாமம் என்றும் உயர்த்திடுவேன்
அவர் வார்த்தையினால் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக