வியாழன், 2 ஏப்ரல், 2020

உங்களுக்காக ஒரு வினாடி வினா....

உங்களுக்காக ஒரு வினாடி வினா....

வசனங்களை எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று பார்ப்போம்...
யார் இந்த பெண்கள்?

1) என் வீட்டு ஜன்னலில் சிவப்பு நிற கயிரை தொங்க வைத்தேன்

2) பரிசுத்த சக்தியிடம் பொய் சொல்ல கணவரோடு சேர்ந்து சதி செய்தேன்

3) ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாய் என்ற கடவுளின் வாக்குறுதியை நினைத்து நான் நகைத்தேன்

4) ஒரு ராஜா என்னை குளிக்கும் போது பார்த்தார்

5) நானும் என் கணவரும் கூடார வேலை செய்பவர்கள்

6) நான் தாவீதின் கொள்ளு பாட்டி

7) பாம்பினால் வஞ்சிக்கப்பட்டேன்

8) சகோதரரின் மனைவியை கேலி செய்ததால், தொழுநோயினால் கடவுள் என்னை தண்டித்தார்

9) ஜன்னலில் இருந்து தள்ளி விடப்பட்டதால் இறந்து போனேன்

10) அழகி போட்டியில் வெற்றிபெற்றேன்

11) நதியில் என் தம்பி மிதந்து போவதை பார்த்து கொண்டே இருந்தேன்

12) இஸ்ரவேலின் முதல் ராஜா என்னை பார்க்க ஏக்கத்தோடு மாறுவேடத்தில் வந்தார்

13) எனக்கு மங்கிய கண்பார்வை உண்டு

14) நான் முதல் பெண் நியாயாதிபதி

15) என்னுடைய இரண்டு சகோதரர்கள் சீகேமில் இருந்த எல்லா ஆண்களையும் கொன்று போட்டார்கள்

16) என் கணவர் ஒரு முட்டாள்

17) காதலனின் தலையை மொட்டையடிக்க வைத்தேன்

18) என் கணவரும் இரண்டு மகன்களும் மோவாபில் இறந்து போனார்கள்

19) பென்யமீன் என்னுடைய கடைசி மகன்

20) என் கணவர் ஒரு தச்சன்

21) இயேசு என்னிடம் இருந்து ஏழு பேய்களை துரத்தினார்

22) தீமோத்தேயு என் பேரன்

23) விபச்சாரியாக என்னை காட்டிக்கொண்டு என் மாமனாரோடு சயனித்தேன்

24) சாராள் இறந்த பிறகு, ஆபிரகாமுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டேன்

25) யாக்கோபின் மகன்களாகிய தாண், நப்தலிக்கு நான் தாய்




விடைகள்

1. Ragab
2. Sabbiral
3. Sarah
4. Bathzebal
5. Acquila
6. Ruth
7. Eve
8. Miriyam
9. Yezabel
10. Esther
11. Miriyam
12. Anjanam parkum lady
13.Leyal
14. Deborah
15. Theenal
16. Abigayil
17. Thelilal
18. Nagomi
19. Rachel
20. Mariyal
21. Magathalena mariyal
22. Loyizal
23. Thamar
24. Kethural
25. Bilkal

4 கருத்துகள்:

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...