நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்
1) பாடி மகிழ வேண்டும் - நீதி 29:6
2) கர்த்தருக்குள் களி கூற வேண்டும் - சங் 33:1
3) கர்த்தருடைய நாமத்தை துதிக்க வேண்டும் - சங் 140:13
4) ஜெபிக்க வேண்டும் - சங் 34:17
5) மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் - நீதி 21:26
6) தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்க வேண்டும் - ஆதி 6:9
7) மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் - 1 சாமு 24:17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக