ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது →
1) உதவி செய்ய வேண்டும் - 1 பேது 4:10
2) பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் - 1 தெச 5:11
3) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் - ரோ 16:16
4) குற்றங்களை அறிக்கையிட வேண்டும் - யாக் 5:16
5) ஜெபம் பண்ண வேண்டும் - யாக்5:16
6) தேற்றுங்கள் - 1 தெச 4:18
6) ஒருவருடைய கால்களை ஒருவர் கழூவுங்கள் - யோ 13:14
7) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும் - கலா 6:2
8) தாங்க வேண்டும் - கொ 3:13
9) புத்தி சொல்ல வேண்டும் - எபி 3:13
10) கிழ்படிய வேண்டும் - எபேசி 5:21
11) ஒருவரை ஒருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணகடவர்கள் - பிலி 2:3
12) ஜக்கியமாயிருங்கள் - 1 யோ 1:7
13) அன்பினாலே ஊழியம் (உதவி) செய்யுங்கள் - கலா 5:13
14) கவனியுங்கள் (நல்ல காரியங்கள்/நல்ல குணங்கள) - எபி 10:24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக