சனி, 19 டிசம்பர், 2020

எஸ்தர் புத்தகம் கேள்வி பதில்கள்

எஸ்தர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. அகாஸ்வேரு ராஜா எத்தனை தேசங்களுக்கு  அதிபதி? 
127., எஸ்தர் 1:1.

2. ராஜ  மேன்மையை வேறொரு ஸ்திரீக்கு  கொடுக்கச் சொன்னது யார்?
மெமுகான் . எஸ்தர் :1:16,19.

எஸ்தர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. ஸ்திரீகளை காவல் பண்ணுகிற வன் யார்? 
யேகாய்  எஸ்தர் 2:3.,

2. அபிமான ஸ்திரீகளை காவல் பண்ணுகிற வன் யார்? 
சஸ்காஸ் எஸ்தர் 2:14.

3. மொர்தெகாய்  எந்த கோத்திரத்தை சேர்ந்தவன்?
பென்யமீனிய யூதன்.  எஸ்தர் 2:5.

4. எஸ்தரின்  மறுபெயர் என்ன? 
அத்சாள் எஸ்தர் 2:7

5. ஒவ்வொரு பெண்ணும் எத்தனை காலம் ஜோடிக்கப்படுவாள்?
12 மாதங்கள். எஸ்தர்:2:12.

எஸ்தர் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. யாருடைய வழக்கங்கள் விகற்பமாயிருக்கிறது? 
யூதர்.  எஸ்தர் 3:8,6.

2. ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு கொடுப்பதாக சொன்ன வெள்ளி எவ்வளவு? 
பதினாயிரம் தாலந்து வெள்ளி . எஸ்தர் 3:9.

எஸ்தர் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. எஸ்தரும் தாதிகளும் எத்தனை நாட்கள் உபவாசம் பண்ணினார்கள்?
மூன்று. எஸ்தர் 4:16.

எஸ்தர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. ஆமானின் மனைவியின்  பெயர் என்ன?
சிரேஷ் எஸ்தர் 5:10.

எஸ்தர் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. ராஜா மேல் கை போடப்பார்த்த 2 பிரதானிகள் யார்?
பிக்தனாவும், தேரேசும். எஸ்தர் 6:2.

எஸ்தர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. சத்துருவும் பகைஞனுமாகிய  மனிதன் யார்?
ஆமான் எஸ்தர் 7:6.

2. ஆமான் செய்த தூக்கு மரத்தின் உயரம்  என்ன? 
50 முழ உயரம் எஸ்தர் 7:9.

எஸ்தர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. விருந்து கொண்டாடும் நல்ல  நாள் எது?
ஆதார் மாதம் 13 ம் தேதி.      எஸ்தர் 8:11,17.

எஸ்தர் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. எஸ்தரின் தகப்பன் பெயர் என்ன?
அபியாயேல் எஸ்தர் 9:29.

எஸ்தர் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. அகாஸ்வேரு எவற்றின்மேல் பகுதி ஏற்படுத்தினான்?
தேசத்தின் மேலும் சமுத்திரத்திலுள்ள தீவுகளின் மேலும். எஸ்தர்:10:1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...