தேவனுடைய நாமங்கள்:
♦யேகோவா ஏலோகிம் | சிருஷ்டி கர்த்தர் (ஆதியாகமம் 2:4)
♦யோகோவா ஏல் எலியோன் | உன்னதமான தேவனாகிய கர்த்தர் (ஆதியாகமம் 14:22)
♦யோகோவா அடோனாய் | கர்த்தராகிய ஆண்டவர் (ஆதியாகமம் 15:2)
♦யோகோவா ஏல் ஒலாம் சதாகாலமுள்ள தேவன் (ஆதியாகமம் 21:33)
♦யோகோவா யீரே | காண்கின்ற தேவன் (ஆதியாகமம் 22:14)
♦யோகோவா ராஃபா | பரிகாரியாக கர்த்தர் (யாத்திரயாகமம்15:26)
♦யோகோவா நிசி | வெற்றிதரும் கர்த்தர் (யாத்திரயாகமம் 17:15)
♦யோகோவா மெக்காதேஷ் | பரிசுத்தமாக்கும் கர்த்தர் (யாத்திரயாகமம் 31:13)
♦யோகோவா ஷாலோம் | சமாதான கர்த்தர் (நியாயாதிபதிகள் 6:24)
♦யோகோவா ஷாபாத் | நியாயம் செய்யும் கர்த்தர் (நியாயாதிபதிகள் 11:27) ♦ யோகோவா சபயோத் | சேனைகளின் கர்த்தர் (1 சாமுவேல் 1:13)
♦யோகோவா சிட்கேனு | நீதியுள்ள கர்த்தர் (எரேமியா 23:6)
♦யோகோவா ரூபா | மேய்ப்பராகிய கர்த்தர் (சங்கீதம் 23:1)
♦யோகோவா ஒசேனு | உண்டாக்கின கர்த்தர் (சங்கீதம் 95:6)
♦யோகோவா கிப்போர் | பராக்கிரமமுள்ள கர்த்தர் (ஏசாயா 42:13)
♦யோகோவா ஷம்மா | இருக்கும் கர்த்தர் (எசேக்கியேல் 48:13)
♦ஏல் டிப்பில்லா | ஜெபம் கேட்கும் தேவன் (சங்கீதம் 66:20)
♦ எல் ரோயீ |
காண்கின்ற தேவன் (ஆதியாகமம் 16:13)
♦ ஏல் ஆமென் | சத்திய தேவன் (ஏசாயா 65:16)
♦ஏல் நாசா | மன்னிக்கும் தேவன் (சங்கீதம் 99:8)
ஏல் காரோப் | சமீபமான தேவன் (எரேமியா 23:23)
♦ ஏல் ஷடாய் | சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதியாகமம் 17:1)
♦எபினேசர் | போதுமான தேவன் (1 சாமுவேல் 7:12)
♦இம்மானுவேல் | தேவன் நம்மோடுள்ளார் (மத்தேயு 1:23)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக