வியாழன், 13 மார்ச், 2025

கோபம்

_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_
         -------------

*1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15*

*2) மிகுந்த கோபம் - மத் 2:16*

*3) மிஞ்சுங் கோபம் - சங் 76:10*

*4) கடுங் கோபம் - எண்ணா 16:15, ஏசா 60:10*

*5) உக்கிரமான கோபம் - எண்ணா 25:4*

*6) மகா கோபம் - உபா 29:24*

_*கோபத்திற்கான காரணம்*_
   --------------

*1) கடுஞ் சொற்கள் - நீதி 15:1*

*2) புறங்கூறுதல் -  நீதி 25:23*

*3) எரிச்சல் - நீதி 6:34*

*4) கோபம் பழைய மனுஷனின் சுபாவம். பழைய மனுஷன் இன்னும் மாறவில்லை என்று அர்த்தம்  - கொலோ 3:8,9 (ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின (2 கொரி 5:17)*

*5) மூடன் இடம் கோபம் காணப்படும் - நீதி 12:16*

*6) கோபம் மாம்சத்தின்  கிரியை - கலா 5:19,20*

_*கோபம் அடைந்தவர்கள்*_
       --------------

*1) நாகமான் - 2 இரா 5:11*

*2) யோனா - யோனா 4:1*

*3) மூத்த குமாரன் - லூக் 15:27,28*

*4) உசியா - 2 நாளா 26:17-20*

*5) ஏசா - ஆதி 27:44,45*

*6) யாக்கோபு - ஆதி 30:2*

*7) சிமியோனும், லேவியும் - ஆதி 49:5,7*

*8) மோசே - யாத் 11:8*

*9) பாலாக் - எண் 24:10,11*

*10) சிம்சோன் - நியாதி 14:19*

*11) சவுல் - 1 சாமு 11:6*

*12) எலியாப் - 1 சாமு 17:28*

*13) தாவீது - 2 சாமு 12:4,5*

*14) ஆகாஸ்வேரு ராஜா - எஸ்தர் 1:12*

_*கோபத்தின் விளைவு*_
       -----------

*1) சண்டையை உண்டாக்கும் - நீதி 30:33*

*2) மதிகேட்டை செய்ய வைக்கும் - நீதி 14:17*

*3) நீர்முடனை கொல்லும் - யோபு 5:7*

*4) பற்கடிப்பு உண்டாகும் - யோபு 16:9*

*5) வாக்குவாதம் வரும் - ஆதி 31:36*

*6) வியாதி வரும் - 2 நாளா 26:17-20*

*7) எரிச்சல் வரும் - யோனா 4:1-4*

*8) சகோதர அன்பை பிரிக்கும் - லூக் 15:28,29*

*9) நிஷ்டுரமுள்ளது - நீதி 27:4*

*10) பாவம் செய்வோம் - சங் 4:4*

*11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது - யாக் 1:20*

*12) புத்தியினத்தை விளங்க பண்ணும் - நீதி 14:29*

*13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும் - எபேசி 4:30,31*

*14) மற்றவர்களை பகைக்கிறது - லூக் 15:27,28*

*15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும் - 2 இராஜா 5:11,12*

*16) ஆக்கினைக்குள்ளாவான் - நீதி 17:19*

_*கோபத்தை மேற்கொள்ள வழி*_
       ------------

*1) பணிவான பதில் - நீதி 15:1*

*2) ஞானம் - நீதி16:14*

*3) நீடிய சாந்தம் - நீதி 15:18*

*4) விவேகம் - நீதி 19:11*

*5) மன்னிப்பது - நீதி 19:11*

*6) அமைதியாக அமர்ந்திருப்பது - சங் 4:4*

*7) தள்ளி போட்டு தாமதப்படுத்துவது - யாக் 1:19*

*8) அன்பாயிருப்பது - 1 கொரி 13:4,5*

*9) இணங்குவது - பிரச 10:4*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோபம்

_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_          ------------- *1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15* *2) மிகுந்த கோபம் - மத் 2:16* *3) மிஞ்சுங் கோபம் - சங் 7...