கர்த்தரின் இரண்டாம் வருகை முதல் கட்டம் (இரகசிய வருகை)
இது தற்கால இரட்சிப்பு கூட்டத்தின் எண்ணிக்கை முழுமையடையும்போது நிகழும் (ரோமர் 11:25)
கிறிஸ்து நடுவானில் வரும் இந்நிகழ்ச்சியில் மரித்தோர் முதலில் உயிர்ப்பர்.
அதன் பின்பு உயிரோடிருக்கும் இரட்சிக்கப்பட்ட அனைவரும் மறுரூபமடைந்து நடுவானில் எடுக்கப்படுவர்.
இது எப்போது நடக்கும் என எவருக்கும் தெரியாது. நிச்சயமாக விரைவில் நடக்கும் என்பது மட்டும் உறுதி. இன்று கூட நிகழலாம்.(1தெச 4:16,17. 1கொரி 15:35-52. 2தெச2:1 எபி 8:28 அப் 1:9 மாற் 14:62 வெளி 1:7 யோவா 14:1-3)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக