வேதாகமத்திற்கு வழங்கப்படும் சில பெயர்கள்:
1.வேதம் - மத் 21:42 ; மாற் 14:49 ; யோவா 5:39 ; லூக் 24:32 ; அப் 18:24 ; ரோம 15:4 ; 1:1 ; 2 தீமோ 3:14;
2.நூல்கள் - தானி 9:2
3.புஸ்தகச் சுருள் - சங் 40:7
4.சத்திய எழுத்து - தானி 10:21
5.கர்த்தருடைய புஸ்தகம் - ஏசா 34:16
6.தேவ வசனம் - எபே 6:17
7.தேவனுடைய வாக்கியங்கள் - ரோம 3:2
8.பரிசுத்த வேதாகமம் - ரோம 1:4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக