புதன், 21 அக்டோபர், 2015

தூதர்கள் பற்றிய சில தகவல்கள்

தூதர்கள் பற்றிய சில தகவல்கள்:

தூதர்களின் தன்மைகள் என்ன என்ன?

1.அறிவு

2.உணர்ச்சி தொடர்புடைய செயல்பாடுகள்

3.தெரிந்தடுக்கும் ஆற்றல் உண்டு

4.ஊனுடல் இல்லாத ஆவி உயிரினம்

5.மனிதனை விட வல்லமை உள்ளது

6.ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டு இருக்க வேண்டும்

7.இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்ல முடியாது

8.மனிதனை விட சற்று உயர்ந்த நிலையில் கூறப்படுகிறது

தூதர்களை இரு குழுவாக பிரிக்கலாம் அவை:
1.பரிசுத்த தூதர்கள் (மத் 8:38,1தீமோ 5:20)

2.வீழ்ச்சியடைந்த தூதர்கள் (மத் 25:41, வெளி 12:9)

பரிசுத்த தூதர்களின் பெயர்கள் :
1.ஊழியக்காரர் (சங் 103:20,21; 104:4)

2.சேனை (ஆதி 32:1,2 ; யோசு 5:14; 1சாமு17:45;சங்89:8)

3.இரதங்கள் (2இராஜா 6:16,17; சங்68:17; சங்6:5)

4.காவலாளன் (தானி4:13,17)

5.பலவான்களின் புத்திரர் (சங்29:1;89:6)

6.தேவ புத்திரர் (ஆதி 6:2,4; யோபு1:6 ;2:1 ;38:7)

7.பரிசுத்தவான்கள் (சங்89:7 ;தானி8:13; சக14:5)

8.நட்சத்திரங்கள் (யோபு38:7; சங்148:2,3;வெளி12:3,4)

வீழ்ந்து போன தூதர்களின் பெயர்கள்:
1.பேய்கள் (உபா32:17 எபிரேய மொழியில் இது ஷெடிம் (shedim)என்று அழைக்கப்படுகிறது)

2.தேவர்கள் (சங்96:8 எபிரேய மொழியில் எலிலிம் (Elilim)எனப்படும்)

3.பிசாசின் தூதர்கள் (மத்25:41;வெளி12:9)

4.அதிமேன்மையைக் காத்துக் கொள்ளாத தூதர்கள் (2பேது2:4 யூதா6)

5.அசுத்த ஆவிகள் (மத்10:1 ;மாற்1:27;3:11;5:13)

6.வஞ்சிக்கிற ஆவிகள் (1தீமோ 4:1)

7.பொல்லாத ஆவிகள் (லூக்11:26)

8.பிசாசு (மத் 4:24;7:22; 8:16; 9:32; 10:8; மாற்1:32)

தூதர்களை எபிரேயத்தில் 'மலாக்' என்றும் கிரேக்கத்தில் 'அங்கெலொஸ்' என்றும் பயன்படுத்தப்படுகிறது.

தூதர்களைப் பற்றி வேதாகமத்தில் 34 நூல்களில் சுமார் 273 முறை காணமுடியும் ( பழைய ஏற்பாட்டில் 108 முறையும் புதிய ஏற்பாட்டில் 165 முறையும் உள்ளது.
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD