செவ்வாய், 3 நவம்பர், 2015

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது
வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

>>இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம்,
ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???

>>மனித பிறப்பு மிக அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும்
அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே....

                                            நன்றி
                                   Rev.SSK.Samuel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோபம்

_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_          ------------- *1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15* *2) மிகுந்த கோபம் - மத் 2:16* *3) மிஞ்சுங் கோபம் - சங் 7...