திங்கள், 2 நவம்பர், 2015

வேதாகமத்தில் 666 இடம்பெறும் இடம்

வேதாகமத்தில் 4 இடங்களில் 666 என்ற எண்ணிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது

பழைய ஏற்பாட்டில் மூன்று இடங்களில் 666 என்ற எண் இடம்பெற்றுள்ளது.

1.  1இராஜாக்கள் 10: 15
ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.

2.  2நாளாகமம் 9: 13
வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.

3.  எஸ்றா 2: 13
அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.

புதிய ஏற்பாட்டு புத்தகத்தில் 666 என்ற எண்ணிக்கை ஒரு இடத்தில் இடம்பெறுகிறது.

1.  வெளிபடுத்தின விசேஷம் 13:18  இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோபம்

_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_          ------------- *1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15* *2) மிகுந்த கோபம் - மத் 2:16* *3) மிஞ்சுங் கோபம் - சங் 7...