புதன், 16 மார்ச், 2016

லீபனோன் என்றால் என்ன?

லீபனோன் ( வெண்மலை)

இது பலஸ்தீன தேசத்தில் வட மேற்கேயுள்ள ஒரு மலைநாடு. எர்மோன் மலை இதிலுள்ளது. இந்த மலையின் உச்சியில், உறைந்த மழை காணப்படுகிறதினால், இது 'வெள்ளை மலை' என்ற பெயர் பெற்றது.

        இம்மலை நாட்டிலே கேதுரு முதலிய பிரயோஜனமுள்ள மரங்கள் மிகுதியாய் வளருகின்றன. சாலொமோனும் இங்கிருந்து தன் கட்டடங்களுக்கு மரங்களை வெட்டுவித்தான்.

       தற்காலத்தில் இம்மலைச்சரிவில், கனிதரும் மரங்களை அதிகமாய்ப் பயிரிடுகிறதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD