புதன், 11 ஏப்ரல், 2018

என் பெலனான கர்த்தரே

என் பெலனான கர்த்தரே
உம் வல்லமை தாருமே
கழுகு போல நான் செட்டை விரித்து
உயர பறப்பேனே -2

ஆமேன் அல்லேலூயா -4

1
சத்துவம் இல்லாமல் அடைக்கலத்தில்
என்னையும் தெரிந்துக்கொண்டீர்
பேசிட நாவில்லை என்று சொன்னென் என்னையும் பாட வைத்தீர் -2
இயேசுவின் விருப்பம் செய்திடவே
அர்பனித்தேன் என்னை உம் கரத்தில்

2
தேவன் என் வெளிச்சமும்
இரட்சிப்புமே
பயமின்றி வாழ்ந்திடுவேன்
ஜீவனின் பெலனும் அவர்தாமே
யாருக்கும் அஞ்சிடேனே -2
கன்மலை கோடை என் அடைக்கலமே
களிக்கூர்வேன் தினம் அகமகிழ்வேன் -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD