செவ்வாய், 8 மே, 2018

நற்கிரியை என்னில் தொவங்கியவர்

☺நற்கிரியை என்னில் தொவங்கியவர்
முடிவுபரியந்தம்  நடத்திடுவார்
அழைத்த நாள் முதல் இன்றுவரை உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே
என் வெகுமதி நீர்தானே☺

☺ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என்னை விட்டு விலகவில்லை
உடைக்கப்பட்ட என் ஊழியத்தில்
மேலான மகிமை வைத்தவரே

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே
என் வெகுமதி நீர்தானே☺

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD