அந்தி மழை பொழிந்திடும் நேரம்
இசை மழை பொழியுதே வானம்
அந்த அழகு வானில் ஒரு பாட்டு
அது தூதர் பாடிடும் பாட்டு
இரட்சகர் இயேசு பிறந்தார் (2)
Christmas (5)
(1)
பாவம் போக்க (2) பாவியை மாற்ற(2)
பரிவோடு தேவன் பாரில் வைத்தாரே அன்பு தூய அன்பு
ஏக மைந்தன் இயேசுவையே பூமிக்கு தந்தாரே(2)
எங்கெங்கும் என்றென்றும்
சந்தோஷம் சங்கீதம் சரிகம பதநிஸா...
(2)
தென்றல் காற்றே (2) மெல்ல நீ வீசு (2)
சின்ன இயேசு பாலன் மகிழ்ந்து தூங்கிட வா வா.. நீ வா வா
பாடல்கள் தந்திடு ஆயிரம் ஆயிரம் (2)
- எங்கெங்கும்
(3)
தேவக்குமாரா (2) இராஜக்குமாரா(2)
பாவி என்னை மீட்டு மனதில் தங்கிட வாவா நீ வாவா
பாடுவன் ஆடுவேன் பாரெல்லாம் சொல்லுவேன்
- எங்கெங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக