புதன், 4 டிசம்பர், 2019

எத்தனை இனிமை எத்தனை மகிமை Christmas songs

எத்தனை இனிமை எத்தனை மகிமை கிறிஸ்மஸ் நாளினிலே
எங்கெங்கும் கொண்டாட்டமே
இயேசு பிறந்ததினால் அல்லேலூயா

1. வானம் பூமி வாழ்த்திடுதே
கீதம் பாடி மகிழ்ந்திடுதே 2
ஞானியரும் வணங்கினரே
தெய்வமகன் பிறந்தாரே 2

2. விண்ணை துறந்து பூமியிலே 
அன்னை மேரி மடியினிலே
அன்பு மகன் அவதரித்தார் அவனியிலே வந்துதித்தார்

3. பாவம் போக்க பிறந்தாரே
சாபம் நீக்க உதித்தாரே
பாரில் நம்மை இரட்சிக்கவே
 இரட்சகர் இயேசு பிறந்தாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD