புதன், 4 டிசம்பர், 2019

மண்ணில் வந்த வின்னொலியே Christmas song

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மழலையாய் பனியில் குளிரிலே  பிறந்தவரே - சிறு 
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே.....
               1
கந்தை துணியில்  விந்தை யாக வந்த தேவ பாலகனே 

விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக  வந்தவரே
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக  வந்தவரே
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே.....

               2
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே

மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே
மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே 
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே 
மழலையாய் பனியில் குளிரிலே  பிறந்தவரே - சிறு 
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD