புதன், 4 டிசம்பர், 2019

இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே Christmas song


இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
கிருபை தாருமே
பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
கிருபை தாருமே
எந்தன் கண்ணீருக்கு
பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே
புது கிருபை தாருமே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
அற்புதம் செய்வீரே
குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
அற்புதம் செய்வீரே
எல்லா பெலவீனன் பெலன் பெற்று
சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே
புது அற்புதம் செய்வாரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
ஊழியம் தந்தீரே
தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
ஊழியம் தந்தீரே
எல்லா சபைகள் நிரம்பட்டும்
எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே
இந்த புதிய நாளிலே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD