வேதாகமத்திலுள்ள விதவைகள் யாவர்?
1.தாமார். ஆதி 38:19
2.தெக்கோவாவிலுள்ள விதவை. 2சாமு14:5
3.ஈராமின் தாய். 1இராஜா 7:14
4.செரூகாள். 1இராஜா 11:26
5.சாரிபாத் விதவை. 1இராஜா 17:9
6.அன்னாள். லூக் 2:37
7.ஏழையான விதவை. மாற் 12:42
8.நாயின் ஊர் விதவை. லூக் 7:12
9.தேவனுக்கு பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்த நியாயாதிபதியை தொந்தரவு செய்த விதவை. லூக் 18:4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக