திங்கள், 6 ஏப்ரல், 2020

கிறிஸ்து யார் வீட்டுக்கெல்லாம் விருந்தினராகச் சென்றார்?

கிறிஸ்து யார் வீட்டுக்கெல்லாம் விருந்தினராகச் சென்றார்?


விடைகள்
1.மத்தேயுவின் வீட்டில் மத்9:10

2.குஷ்டரோகி சீமானின் வீட்டில் மாற் 14:3

3.ஒரு பரிசேயரின் வீட்டில் லூக் 7:36

4. மார்த்தாள் என் வீட்டில்  லூக் 10:38

5. பரிசேயர் தலைவர் ஒருவரது வீட்டில் லூக் 14:1

6. சகேயுவின் வீட்டில் லூக் 19:7

 7.எம்மாவு ஊரில் ஒரு வீட்டில் லூக் 24:29

8.கலிலேயாவிலுள்ள கானாவூரில் கல்யாண வீட்டில். யோவா 2:2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD