பக்தியுள்ள சில இளைஞர்கள் /
பக்தியுள்ள சில இளைஞிகளின் பெயர்களை குறிப்பிடுக?
விடைகள்::
பக்தியுள்ள சில இளைஞர்கள்:
1.யோசேப்பு ஆதி 41:38,46
2.சாமுவேல். 1சாமு 2:26; 3:1
3.யோவாஸ். 2நாளா 24:1,2
4.யோசியா. 2நாளா 34:1,2,3
5.இயேசு. லூக் 2:49
6.திமொத்தேயு. 2தீமோ 1:5; 3:15
பக்தியுள்ள இளைஞிகள்:
1.யெப்தாவின் மகள். நியா 11:36
2.ரூத். ரூத் 1:16
3.எஸ்தர். எஸ்தர் 4:15
4.மகதலேனா மரியாள். மாற் 16:1
5.இயேசுவின் தாய் மரியாள். லூக் 1:38
6.பெத்தானியா மரியாள். லூக் 10:39 ; யோவா 12:3
7.மார்த்தாள். யோவா 11:24
8.பிலிப்புவின் புதல்வியர். அப் 21:9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக