உண்மை - நமது ஜிவியத்தில் எங்கெல்லாம் காணப்பட வேண்டும் → 1/50
1) பணத்தில் - 2 இராஜ 12:15
2) வரவு செலவு கணக்கில் - 2 இராஜ 12:15
3) உள்ளத்தில் - சங் 51-6
4) வேலையில் - மத் 25-23
5) கொஞ்சத்தில் - லூக் 16-10
6) உலக பொருளில் - லூக் 16-11
7) ஊழியத்தில் - எபேசி 6-21
8) சபையில் - எபி 3-5
9) சிந்தனையில் - பிலி 4-8
10) பேச்சில் - சகரியா 8-16
11) கர்த்தர் முன்பு - 2 இராஜ 20:3
12) ஆராதனையில் - யோ 4-24
13) ஜெபத்தில் - சங் 145-18
14) வேத வசனங்களை கடை பிடிக்கிறதில் - எசேக் 18-9
15) பிறர் விஷயத்தில் - லூக் 16-12
16) நியாயம் செய்வதில் - நீதி 29-14
17) தேவ வார்த்தையை சொல்வதில் - ஏரே 23-28
18) இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில் - நீதி 11-13
19) கிரியைகளில் - 1 யோ 3-18
20) கிரியைகளில் - 1 யோ 3-18
21) எங்கும் - எபி 3-5
22) எல்லாவற்றிலும் - 1 தீமோ 3-11
23) மரணபரியந்தம் - வெளி 2-10
24) அநேகத்தில் - லூக் 16:10
25) மனதில் - 2 சாமு 22:24
26) உடன்படிக்கையில் - சங் 78:37
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக