நிரப்பபட வேண்டும் எவைகளினால்→
1) சமாதானத்தினால் - ரோ 15:13
2) சந்தோஷத்தினால் - அப்போ 2:28
3) நன்மைகளினால் - லூக் 1:53
4) சித்தத்தை அறியும் அறிவினால் - கொலோ 1:9
5) போதகத்தால் - அப்போ 5:28
6) சகல அறிவினால் - ரோ 15:14
7) பரிசுத்த ஆவியினால் - அப்போ 2:4
பயணங்கள் பலவகை DOWNLOAD