ஜீவ புஸ்தகத்திலிருந்து யாருடைய பெயர் கிருக்கி போடப்படும்→
1) பாவம் செய்தால் பெயர் கிறுக்கி போடப்படும் - யாத் 32:30-33
2) ஜெய ஜீவியம் இல்லாவிட்டால் பெயர் கிறுக்கி போடப்படும் - வெளி 3:5
3) தீட்டுள்ளவரின் பெயர் கிறுக்கி போடப்படும் - வெளி 21:27
4) கைவிடப்பட்ட பரிசுத்தவான்கள் அந்திக்கிறிஸ்துவை வணங்கினால் பெயர் கிறுக்கி போடப்படும் - வெளி 13:8
5) வேதத்தை குறைப்பவன், கூட்டுபவன் பெயர் கிறுக்கி போடப்படும் - வெளி 22:18,19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக