எதற்கெல்லாம் கர்த்தரை துதிக்க வேண்டும்→
1) எல்லா மனுஷருக்காகவும் - 1 தீமோ 2:1
2) அவர் செய்த சில உபகாரங்களுக்காக - சங் 103:2
3) புசித்து திருப்தியடைந்திருக்கையில் - உபா 8:10
4) நல்ல தேசத்திற்காக - உபா 8:10
5) எல்லாவற்றிலேயும் - 1 தெச 5:18
அன்பான சகோதர சகோதரிகளே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நம் தேவாதி தேவனை நீங்களும் துதித்து ஆசீர்வாதங்களை பெற்றுகொள்ளுங்களேன். 1. அப்பா பி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக