ii. சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.
1. பொறுமையை உண்டாக்குகிறது
"என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." யாக்கோபு 1:2,3
2. பிசாசானவன் விலகி ஓடுகிறான்.
" அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள். " மத்தேயு 4:11
3. ஜீவ கிரீடத்தைப் பெறுகிறோம்.
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விலகினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக