குட்டி குட்டி சாத்தான் உன்னை தேடி வருவான்
டாடா காட்டி அனுப்பு
நீ இயேசுவின் பிள்ளை -2
பயங்காட்ட வருவான் நீ பயந்துவிடாதே
ஆசைகாட்ட வருவான் நீ மயங்கிவிடாதே -2
டாடா காட்டி அனுப்பு நீ -4
விசுவாசம் இருந்தா விலகிப் போவான்டா
வேதவசனம் சொன்னா ஓடிப்போவான்டா
டாடா காட்டி அனுப்பு நீ -4
ஓட ஓட விரட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக