டும் டும் டும் மேளம் கொட்டி
பிபிபி குழலூதி
ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் மீட்டு
இயேசுவை பாடிடுவேன் -நான்
கிருபையானவர்
கிருபை தருபவர்
ஒன்றுமில்லா என்னையும் உருவாக்கினாரே
டும் டும் டும் மேளம் கொட்டி ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் மீட்டு
கர்த்தர் இயேசு புகழ் பாட முடியாது
அத்தனை பெரியவர் நம் இயேசு ராஜனே
அன்பினில் சிறந்தவர் நம் அன்பின் தேவனே
அவரை பாடிடு
அவரைப் போற்றிடு
அவரை புகழ்ந்திடு
அவரே பெரியவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக