செவ்வாய், 3 நவம்பர், 2015

☀☀சிலுவையில் நிறைவேற்றப்பட்ட. பரிமாற்றம் ☀☀

☀☀சிலுவையில் நிறைவேற்றப்பட்ட. பரிமாற்றம் ☀☀

1. 🍋 நாம் மன்னிக்கப்படும்படி இயேசு தன்டிக்கப்பட்டார் (ஏசாயா53:4_5)

2. 🍒நாம் சுகம் பெறும்படி இயேசு காயப்பட்டார் (ஏசாயா 53:4-5)

3. 🍇அவருயை நீதியினால் நாம் நீதியாகும்படி இயேசு நமது பாவங்களினால் பாவமாக்கப்பட்டார்.(ஏசாயா 53:10) (2கொரி5:21)

4. 🍓நாம் அவருடைய வாழ்வை வாழும்படி அவர் நமது மரணத்தை ஏற்றார்.(எபிரேயர்2:9)

5.🍁 நாம்  ஆசீர்வாதத்தைப்  பெரும்படி இயேசு சாபமானார். (கலாத்தியர்3:13-14)

6. 🌹அவருடைய பரிபூரணத்தில் நாம் பங்குகொள்ளும்படி இயேசு நமது வறுமையை ஏற்றுக் கொன்டார்.(2கொரி 8:9 ,9:8)

7. 🌷 நாம் அவருடைய மகிமையில் பங்கு கொள்ள இயேசு இகழப்பட்டார். (மத்தேயு27:35-36)(எபிரேயர்12:2 ,2:9)

8.🌸 நமது புறக்கணிப்பை இயேசு அனுபவித்ததாலே நாம் பிதாவினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம்.(மத்தேயு27:46-51) (எபேசியர்1:5-6)

9. 💐 மரணத்தால் இயேசு தேவனை விட்டு பிரிக்கப்பட்டதாலே நாம் தேவனால் நித்தியமாக இணைக்கப்பட்டுள்ளோம். (ஏசாயா53:8) (1கொரி6:17)

10. 💞 நமது பழைய மனிதன் அவரில் மரித்ததினாலே புதிய மனிதன் நமக்குள்ளே ஜீவன்  பெற்றுள்ளான்.(ரோமர்6:6) (கொலோ 3:9-10).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோபம்

_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_          ------------- *1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15* *2) மிகுந்த கோபம் - மத் 2:16* *3) மிஞ்சுங் கோபம் - சங் 7...