திங்கள், 4 ஜனவரி, 2016

வேதாகம பகுப்புகள்

பழைய ஏற்பாட்டில் உள்ள முத்துக்கள்

💚பஞ்சாகமங்கள்(5)💚
👉 [1] ஆதியாகமம்
👉 [2] யாத்திராகமம்
👉 [3] லேவியராகமம்
👉 [4] எண்ணாகமம்
👉 [5] உபாகமம்

💚வரலாற்று நூல்கள்(12)💚
👉 [6] யோசுவா
👉 [7] நியாயாதிபதிகள்
👉 [8] ரூத்
👉 [9] 1 சாமுவேல்
👉 [10] 2 சாமுவேல்
👉 [11] 1 இராஜாக்கள்
👉 [12] 2 இராஜாக்கள்
👉 [13] 1 நாளாகமம்
👉 [14] 2 நாளாகமம்
👉 [15] எஸ்றா
👉 [16] நெகேமியா
👉 [17] எஸ்தர்

💚இலக்கிய நூல்கள்(5)💚
👉 [18] யோபு
👉 [19] சங்கீதம்
👉 [20] நீதிமொழிகள்
👉 [21] பிரசங்கி
👉 [22] உன்னதப்பாட்டு

💚பெரிய தீர்க்கதரிசிகள்(4)💚
👉 [23] ஏசாயா
👉 [24] எரேமியா
👉 [25] புலம்பல்(சி.தீ)
👉 [26] எசேக்கியேல்
👉 [27] தானியேல்

💚சிறிய தீர்க்கதரிசிகள்(13)💚
👉 [28] ஓசியா
👉 [29] யோவேல்
👉 [30] ஆமோஸ்
👉 [31] ஒபதியா
👉 [32] யோனா
👉 [33] மீகா
👉 [34] நாகூம்
👉 [35] ஆபகூக்
👉 [36] செப்பனியா
👉 [37] ஆகாய்
👉 [38] சகரியா
👉 [39] மல்கியா.
மொத்தம் 39 புத்தங்களுடன் நமது பொக்கிஷமாகிய பழைய ஏற்பாடு நிறைவு பெறுகிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

புதிய ஏற்பாட்டில் உள்ள முத்துக்கள்

💚 வாழ்க்கை வரலாறு(4)💚
👉 [40] மத்தேயு
👉 [41] மாற்கு
👉 [42] லுூக்கா
👉 [43] யோவான்

💚வரலாற்று நூல் (1)💚
👉 [44] அப்போஸ்தலருடைய
              நடபடிகள்

💚 பவுலின் நூல்கள்(14)💚
👉 [45] ரோமர்
👉 [46] 1 கொரிந்தியர்
👉 [47] 2 கொரிந்தியர்
👉 [48] கலாத்தியர்
👉 [49] எபேசியர்
👉 [50] பிலிப்பியர்
👉 [51] கொலோசெயர்
👉 [52] 1 தெசலோனிக்கேயர்
👉 [53] 2 தெசலோனிக்கேயர்
👉 [54] 1 தீமோத்தேயு
👉 [55] 2 தீமோத்தேயு
👉 [56] தீத்து
👉 [57] பிலேமோன்
👉 [58] எபிரெயர

💚 மற்றைய நிரூபம் (7)💚
👉 [59] யாக்கோபு
👉 [60] 1 பேதுரு
👉 [61] 2 பேதுரு
👉 [62] 1 யோவான்
👉 [63] 2 யோவான்
👉 [64] 3 யோவான்
👉 [65] யூதா

💚 தீர்க்கதரிசனம் (1)💚
👉 [66] வெளிப்படுத்தின
              விசேஷம்.

மொத்தம் 27 புத்தங்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளன, ஆகவே   39 பழைய ஏற்பாடு ஆகமங்கள் மற்றும் 27 புதிய ஏற்பாடு ஆகமங்கள் [39+27=66].  மொத்தம் 66 ஆகமங்களுடன் நமது பொக்கிஷமாகிய பரிசுத்த வேதாகமம் நிறைவு பெறுகிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD