ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே

தகப்பனே தந்தையே 
எல்லாமே நீர்தானே 
நீர் போதும் என் வாழ்விலே - 2 

அன்பே ஆருயிரே உம்மை ஆராதிப்பேனே 
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிப்பேனே

1) உம்(உங்க) அன்பை சொல்லிட 
வார்த்தைகள் இல்லையே 
உம் செய்கைகள் விவரிக்க 
என் வாழ்நாள் போதாதே

தகப்பனே மகிழ்கிறேன் 
மடியிலே தவழ்கிறேன்

2) ஆத்தும நேசரே 
நீர் ஊற்றுண்ட பரிமளமே 
திராட்சை ரசத்திலும் 
உம்(உங்க) நேசம் இனிமையே - 2

தகப்பனே மகிழ்கிறேன் 
மடியிலே தவழ்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD