ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

ராஜாதி ராஜாதி ராஜாராஜாதி ராஜனே

ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜா
ராஜா இயேசுவே
இயேசுவே - 2

1. இயேசு கிறிஸ்து நீரே உலகை இரட்சித்தீர்
இயேசு கிறிஸ்து நீரே
எங்களின் தேவன் நீர் என்றுமே - 3

2. சாத்தானின் கோட்டைகளை தகர்த் திடுவீர்
கட்டுகளை எல்லாம் இயேசுவின்
நாமத்தில் உடைந்திடும் - 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD