ரம்பம்பம் ரம்பம்பம் 3
ரம் பம் பம் பம்
சின்னத் தம்பி சின்ன தங்கை
ஓடி வாங்களே எல்லோரும் ஒன்று கூடி கொண்டாடுவோமே,
நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் சேர்ந்து வந்து ஆடிடுவோமே
பரலோக தேவனையை கொண்டாடுவோமே
நம்ம VBS இது இது எங்க நாட்கள்
புது புது Friends ha meet பண்ணும் நாட்கள் 2
ஜாலியாக தாளம் போட்டு
வேற லெவல் டான்ஸ் ஆடி
துளித்துளி பாட்டு பாடி குதிக்கும் நாட்களே
கொடி பறக்குதடா 2
இயேசுவால என் வாழ்வில் கொடி பறக்குதடா
நான் தோற்றவன் அல்ல ஜெய்ச்சவன் தானடா
என் இயேசுவுக்காக வாழப் போறேன்டா 2
P
அடிமையாக இருந்த என்ன
அன்பினால தூக்கினாரு
தொல்லையாக இருந்த என்ன
பிள்ளையாக மாற்றினாரு
குட்டி சாத்தானே .......
குட்டி சாத்தானே நீ கண்ண வைக்காத
நாங்க எல்லாம் உனக்கு என்று கணக்கு போடாத
இயேசுவுக்கு எங்கள தான் கொடுத்து விட்டோமே
இனி வேற லெவல்ல வாழ போறோமே 2
ஆதாம் ஏவாளா தான் ஏமாத்தின
எங்க இயேசுவிடம் தோத்துப்போன
வேடன் போல நீதான் வலை விரிச்ச
சிங்ககுட்டி நாங்க சிக்குவதில்லை
ஏலேலே
ஏலேலோ ஏலேலோ ஏலேலங்கடி 2
கலிலேயா கடலோரமாய்
மீன்பிடிக்க சென்றாரே 2
அவரு அவரு யாருதெரியுமா
அவருதான் பீட்டர் அங்குளு
இராமுழுதும் பிரயாசப்பட்டும்
ஒன்னுமே அகப்படல
தானியா இருந்த பேதுருக்கு
துணையா வந்தாரே இயேசு சுவாமி
அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்ததால் போட்டு நெரைய மீன் கூட்டமே
வெறுமையான உன் life boat இயேசு வந்த வெற்றி தானே
வெறுமையான உன் l வாழ்க்கையில் இயேசு வந்த victory தானே
சாத்தானே no no no no சாத்தானே
இயேசுவே ya ya ya ya இயேசுவே 2
கொடுக்க மாட்டேன் 2 என் life ha சாத்தானுக்காக....
கொடுத்திடுவேன் 2 எல்லாம் எல்லாம் இயேசுவுக்காக...
தம்பி பாவத்துக்கு சொல்லிடுடா no no no
தம்பி இயேவுக்கு சொல்லிடுடா ya ya ya. 2
அல்லேலூயா பாடிடுவேன்
இயேசு நாமத்தை வாழ்த்திடுவேன்
Jil Ji jil jil
தும்பாலே தும்பலக்காலே
தும்ப தும்பா தும்பாலகாலே 2
ஏமாளி யாரு கோமாளி யாரு
வசனம் கேட்டும் அதன்படி செய்யாமலே இருப்பவன் 2
நமது கேப்டன் இயேசு
அவர் செய்ததெல்லாம் பாரு
வசனத்தால் சாத்தானை ஜெயித்தாரே 2
பாலோ பன்னு பாலோ பன்னு பாலோ பன்னு
அவர போல வாழ நீயும் பிராக்டிஸ் பன்னு 2
டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டியாலோ 4
கோரானாவும் போயாச்சு VBS உம் வந்தாச்சு 2
எனக்கு கெடச்ச சேன்சு
இயேசப்ப தந்த சேன்சு 2
சூப்பராக நாமும் பாட்டு பாடலாம்
சந்தோஷமாய் ஆட்டம் போடலாம்
ரோம்ப எஞ்சாய் பன்னி ஆடிடலாம் 2
வசனம் படிப்பேன்
பைபிள் ஸ்டோரியை கேட்பேன்
தினந்தோறும் அற்பனித்து ஜெபித்திடுவேன்
கவனமாய் வாழ்ந்திட கற்றுக்கொள்ளுவேன்
குட்டி குட்டி சாத்தான் உன்னை தேடி வருவான்
டாடா காட்டி அனுப்பு
நீ இயேசுவின் பிள்ளை -2
பயங்காட்ட வருவான் நீ பயந்துவிடாதே
ஆசைகாட்ட வருவான் நீ மயங்கிவிடாதே -2
டாடா காட்டி அனுப்பு நீ -4
விசுவாசம் இருந்தா விலகிப் போவான்டா
வேதவசனம் சொன்னா ஓடிப்போவான்டா
டாடா காட்டி அனுப்பு நீ -4
ஓட ஓட விரட்டு
பிடி பிடிப்பிடி ஓடிப்போய் தீக்குள்ள விழுவா
பிடிச்சு கொஞ்சம் காப்பாத்துங்க தண்ணிக்குள்ள விழுவா
எங்க போய் சொல்லுவ என் சோக கதையை
சீஷர்களே என் சன்னுக்கு ஹெல்ப் பண்ணுங்க
ட்ரை பண்ணி பார்த்தோம் ஒர்க் அவுட் ஆகல
வெயிட் பண்ணி பார்த்தோம் எதுவும் புரியல
அதுக்குள்ள ஓடிட்டான் டோய்
ரைட்டான டைம்ல இயேசு வந்தாங்க
அதிகார வார்த்தையால பிரீடம் தந்தாங்க
விசுவாச இருந்தாக ஒர்க் அவுட் ஆகுங்க
இந்த வசன உனக்கு தெரிஞ்சாக்க சக்ஸஸ் ஆகுங்க
பிடி பிடி பிடி கைய பிடி கைய பிடி
துரு துரு நு அட்டம் போடு ஆட்டம் போடு ஆட்டம் போடு
தக தக னு தாளம் போடு தாளம் போடு தாளம் போடு
விசுவாச கேடகம் பிடி
நீ தினந்தோறும் வசனம் படி
போலா கிறிஸ்து மஹாராஜுக்கு ஜெ
போலா போலா போலா சாரே போலா
யேஷு சி பிரிதி லைபரி-3
யேஷு சி சக்தி லைபரி-3
யேசு சே ஆனந்த் லைபரி-3
யேசு சி க்ருபா லைபரி-3
யேசு சே சமர்த் லைபரி-3
தியாச்சா அபிஷேக லைபரி-3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக