சனி, 20 ஜூன், 2026

வழியருகே விழுந்த விதை

வழியருகே விழுந்தவிதை,
பறவை பட்சித்தது
கற்பாறையில் விழுந்தவிதை,
உலர்ந்து மடிந்தது 2
முட்களுக்குள் விழுந்த விதை,
நெருங்கி அழிந்தது
நல்ல நிலம் விழுந்த விதை நூறு மடங்கானது 2

விதை விழுந்த நல்ல நிலம், நம் இதயம் தானே
அந்த இதயத்திலே விழுந்தவிதை, திருவசனம் தானே 2
பொருமையுடன் காத்திருந்தால், 
கனிகள் நிச்சயமே
முப்பதும் அறுபதும் நூறுமடங்காய் 
பலனை தந்திடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Worship cast. Church

தேவனுடைய பெரிதான கிருபையினாலே திருச்சபைக்கான Worship cast. Church presentation உருவாக்கி இருக்கிறோம். இது அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தும் ...