தானியேல் அண்ணாச்சி
சொல்லுங்க என்னாச்சு
சிங்க கேபியில போட்டாங்களே
உள்ளுக்குள் என்னாச்சு
டெய்லி எனக்கு பிரேயர் பன்னுற பழக்கம் இருந்துச்சி 2
அந்தப் பழக்கம் என்ன எல்லாரு விடவும் உயர்த்தி வச்சுடுச்சு 2
எனிமிகளுக்கு என்னைய பார்த்து எரிச்சல் வந்துருச்சு 2
சிங்க கெபியில என்னைய தூக்கி போட வச்சிருச்சு2
சிங்கங்கள் எல்லாம் என்னைய பார்த்ததும் ஹேப்பி ஆயிடுச்சு2
ஆனால் எனக்குள் இருக்கும் இயேசுவ பார்த்ததும் சைலன்ட் ஆயிருச்சு2
எதிரியோட திட்டங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக