சனி, 18 ஜூலை, 2026

Jehovah You are tha most high god உயர்ந்தவர் நீரே

Jehovah
You are the most high,
You are the most high God
Jehovah!   - 4
Jehovah he he
Jehovah haa -4

Jehovah
உயர்ந்தவர் நீரே
பெரியவர் நீரே  jehovah -4
Jehovah he he
Jehovah haa -4

யெகொவா நீசி 
யெகொவா ரூவா
யெகொவா ரப்பா 
யெகொவா ஷம்மா-  4

Jehovah
உயர்ந்தவர் நீரே
பெரியவர் நீரே  jehovah -4
Jehovah he he
Jehovah haa -4

அவர் வார்த்தைக்கு அழிவில்லை ஆமேன்
அது எல்லாமே செயலாகும்  ஆமேன் -2
தழும்பாலே குணமானோம் ஆமேன்
என் பரிகாரியானாரே ஆமேன். -2
ஆ அ. ஆ ஆ ஆ.  ஆமேன். -4

Jehovah
உயர்ந்தவர் நீரே
பெரியவர் நீரே  jehovah  -4
Jehovah he he
Jehovah haa 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Worship cast. Church

தேவனுடைய பெரிதான கிருபையினாலே திருச்சபைக்கான Worship cast. Church presentation உருவாக்கி இருக்கிறோம். இது அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தும் ...